இந்த பொருட்களை மறந்தும் உங்கள் பாக்கெட்டில் வைக்காதீர்கள்! மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
0Shares

அதிர்ஷ்டம் என்பது எந்த வகையில் வேண்டுமானாலும் நம்மிடம் வரலாம்.

ஆனால் அதிர்ஷ்டமானது அவ்வளவு எளிதாக வருவதில்லை.

குறிப்பாக உங்கள் பாக்கெட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை உங்களை விட்டு துரத்துவதுடன் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.

பழைய பில்

பலருக்கும் பழைய பில்களை சேகரிக்கும் பழக்கும் இருக்கும்.

அதனை வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும். அதைவிட்டு பாக்கெட்டில் பழைய பில்களை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

கோபத்தை தூண்டும் புகைப்படங்கள்

எக்காரணத்தை கொண்டும் பாக்கெட்டில் கோபமான புகைப்படங்கள் மற்றும் கோபத்தை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை வைக்கக்கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நம் மனநிலையையும் பாதிக்கும்.

திண்பண்டங்கள்

நாம் சாலைகளில் விற்கும் தின்பண்டங்களை சாப்பிடவோ அல்லது வாங்கவோ சிறிதும் தயங்கமாட்டோம். ஆனால் அவற்றை வாங்கி பாக்கெட்டில் வைத்து கொள்வது நீங்கள் உணவை மதிக்காதது போன்ற பிம்பத்தை உண்டாக்கும். மேலும் பாக்கெட்டில் உணவை வைப்பது தீயசக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும்.

மாத்திரைகள்

உங்கள் பாக்கெட்டில் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஒருபோதும் வைக்காதீர்கள். இது உங்கள் உடல்நலம் மற்றும் துன்பத்தை ஊக்குவிக்கிறது. அவற்றை உங்கள் பக்கத்திலிருந்து விலகியே வையுங்கள்

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்