இரவு தூங்கும் முன் நாக்கின் அடியில் உப்பு வையுங்கள்: அதிசயம் நடக்கும்

Report Print Jayapradha in வாழ்க்கை

தூக்கமின்மை பிரச்சனை முக்கிய காரணம் மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல் மற்றும் மனநலம் போன்றவை ஆகும்.

மேலும் இதயம், ரத்த அழுத்தம், வலி நிவாரணி, ஆண்டி- ஹிசுட்டமின் போன்ற மருந்துகள் உட்கொள்வதினால் கூட தூக்கமின்மை உண்டாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்து?
  • தினமும் சரியாக உறங்காமல் இருந்தால், உடலின் ஒட்டுமொத்த செயல்திறனும் குறையும் அபாயம் உண்டாகும். இதனால் உடல் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கும்.
  • சரியான அளவு தூங்காமல் இருந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைந்து மயக்கம், உடல் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
  • ஓர் நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் எலும்புகளை வலுவாக பாதிக்கும்.
  • புற்றுநோய் சரியான அளவு உறங்காமல் இருப்பது மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • தூக்கமின்மை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை உண்டாகும். சிறுநீரை சிறிது நேரம் கூட அடக்கி வைக்க முடியாது.
  • எனவே இத்தகைய தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் எளிய வழி இதோ என்ன என்று பார்போம்.
நாக்கின் அடியில் உப்பு வைத்தால் என்ன ஆகும்?
  • ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 5 டீஸ்பூன் கரும்பு சர்க்கரை ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, அதில் அரை டீஸ்பூன் கலவையை உறங்குவதற்கு முன் நாக்கின் அடி பாகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு தினமும் செய்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையை எளிதில் தடுக்கலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் உண்டாகாது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்