இனி வலிப்பு நோய்க்கு பயம் வேண்டாம்: உங்களுக்கான டிப்ஸ்

Report Print Printha in மருத்துவம்
331Shares
331Shares
lankasrimarket.com

வலிப்பு நோய் வந்தாலே அனைவரது மனதிலும் ஒரு வகை பயம் ஏற்பட்டு விடும். ஆனால் அந்த வலிப்பு நோய்க்கு நம் வீட்டு சமையலைறையில் உள்ள பொருட்களை வைத்தே எளிதில் தீர்வு காணலாம்.

வலிப்பு நோய் குணமாக என்ன செய்யலாம்?
  • வெள்ளை வெங்காயத்தை தட்டிச் சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2-3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கி விடும்.
  • அகத்திக்கீரை, மிளகு, பசுவின் கோமியம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அடை போல் தட்டி காயவைத்து தூளாக்கிய பின் அந்த பொடியை மூக்கில் வைத்து உறிஞ்சால் வலிப்பு நோய் படிப்படியாக குறையும்.
  • மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பை வேகவைத்து சாப்பிட்டால் குடல் நோய்கள், மூலநோய், காக்காய் வலிப்பு, உஷ்ணம் போன்றவை தீரும்.
  • முருங்கை பட்டையை நீர் விட்டு அவித்து அதன் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குளிர் காய்ச்சல் மற்றும் காக்காய் வலிப்பு தீரும்.
  • 2 கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் சேர்த்து சாப்பிட்டு வர வாதநோய், மண்டை நீரேற்றம், சன்னி, கீல்வாதம் வெறிநாய்க்கடி, வலிப்பு, வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.
  • தும்பை இலையை கசக்கி பிழிந்து அதில் சில துளியை மூக்கில் 2-3 முறை விட்டு வர காக்காய் வலிப்பு நோய் குணமாகிவிடும்.
  • திராட்சை பழச்சாற்றை தினம் 3 வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவு கொடுத்து வர குழந்தைகளின் வலிப்பு நோய் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்