முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Report Print Kavitha in மருத்துவம்

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது.

பலாப்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, மாவுச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்றவை உள்ளது.

அதுமட்டுமின்றி பலாப்பழத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.

இது உடலுக்கு பல்வேறு வகையில் பல நோய்களை விரட்ட உதவி புரிகின்றது.

தற்போது பலாபழத்தின் மருத்துவகுணங்கள் பற்றி விரிவாக காண கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்