கிருமிகள் வீட்டுக்குள் அண்டாமல் இருக்க!... இதனை செய்திடுங்கள்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிக்கும் வைரஸ் கொரனா வைரஸ். ஒவ்வொரு நாளும், மனித உயிர்களை உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் இந்த வைரஸுற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது தான் மன வேதனையை அளிக்கிறது.

இப்போதிலிருந்தாவது மக்கள் கொஞ்சம் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அவர்கள் அவர்களை தற்காத்துக்கொண்டாலே போதும். இந்த வைரஸிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வைரஸிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேப்பிலையை பயன்படுத்துங்கள். வேப்பிலையில் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.

தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதிபடுபவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலையில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.

வேம்பிலை, மஞ்சள் காமாலை, காய்ச்சல், நீரிழிவு, தோல் வியாதிகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா போன்ற காய்ச்சல் நோய் குணமாகும்.

கொரனா வைரஸ் வீட்டிற்கு வராமல் இருப்பதற்கு வேப்பிலையுடன், மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து வீட்டு முழுவதிலும் தெளியுங்கள்.

வேப்பிலையை வாசலில் கட்டி தொங்க விடுங்கள். ஆடி மாதத்தில்தான் சாமிக்கு வேப்பிலையை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. வாரத்திற்கு ஒரு முறையாவது வேப்பிலையை கட்டி வாசலில் தொங்க விடலாம்.. அப்படி செய்தால் எந்த கிருமியும் வீட்டிற்குள் அண்டாது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...