புற்றுநோயிலிருந்து உங்களைக் காக்க இதை சாப்பிட்டால் போதும்!!

Report Print Nalini in மருத்துவம்

பலாப்பழம் என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியமா?… பெரும்பாலும் பலாப்பழத்தைப் பிடிக்காதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

முக்கனிகளில் மிகவும் இனிப்பான கனி ஒருவேளை உங்களுக்கு பலாப்பழம் பிடிக்காதென்றால், தயவுசெய்து உடனே அந்த முடிவை மாற்றிவிடுங்கள்.

பலாப்பழம் உடலுக்குத் தேவையான ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அதோடு நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அதில் ஆரோக்கியம் இருக்கிறது. அதனால் பலாப்பழ சீசன் வந்தால் கட்டாயம் மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டும்.

பலாப்பழம்

கதகல், சக்கைப்பழம், பலாப்பழம், ஹலசினா ஹன்னு என இந்திய மொழிகளில் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பலாப்பழம் பெரும்பாலானோரின் ஃபேவரட் பழமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்த பலாப்பழம் பார்த்ததுமே நம்மை மஞ்சள் நிறத்தில், உள்ளே பிரௌன் நிறத்தில் ஒரு மீடியம் சைஸ் விதையோடு இருக்கும். இந்த பலாக்கொட்டை இந்தியா முழுக்க சீசுனின் போது, சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புற்றுநோய்

பலாப்பழமும் அதன் கொட்டையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்று ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானமே புற்றுநோய் என்பது மிக்க கொடிய நோய் என்று அறிவித்துள்ளதுடன், இன்றும் மருந்து கண்டு பிடித்து கொண்டிருக்கின்றது.

ஒருமுறை புற்றுநோய் செல்கள் வந்துவிட்டால், அவை அதோடு நின்றுவிடாமல் பல ஆயிரக்கணக்கான செல்களாக வளர்ந்து பரவ ஆரம்பித்துவிடும்.

அதனால் உண்டாகும் விளைவுகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் பெரும் வேதனையைத் தரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களையும் திசுக்களையும் கூட அழிக்க ஆரம்பித்துவிடுகின்றன.

புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும்

பலாப்பழம் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் என்று சொன்னால் நம்மில் பல பேர் அதை நம்புவதில்லை.அதெப்படி பலாப்பழம் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது என்ற கேள்வியும் சந்தேகமும் உண்டாகின்றன.

ஆனால் உண்மையிலேயே பலாப்பழத்திலும் அதன் கொட்டையிலும் கேன்சரைத் தாக்கி அழிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.சில கடினமாக, தீர்க்க முடியாத கேன்சர் செல்களைக் கூட பலாப்பழத்தால் மிக எளிதாக அழித்துவிட முடியுமாம்.

உண்மை 1:

பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. அவை இயற்கையாகவே புற்றுநோய் வராமலும் புற்றுநோய் செல்கள் அதிகமாகப் பரவாமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

உண்மை 2:

பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் இருக்கிறது. அவை நம்முடைய ரத்தத்தின் நிலையை சமநிலைப்படுத்து, முறையாக சுத்தம் செய்கிறது. தட்பவெப்பநிலையை சீராக வைத்து, புற்றுநோய் கள் பரவுவதற்கான தட்பவெப்பநிலையை எட்ட விடாமல் தடுக்கின்றன.

உண்மை 3:

சிலரோ சில நாள் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இது கட்டுக்கதை என்று சொல்கிறார்கள். ஆனால் இது மிக மெதுவாகத் தான் கேன்சர் செல்களை அழிக்கத் துவங்கும். ஆனால் நிரந்தரமாக அந்த செல்களை வளரவிடாமல் தடுத்துவிடும். குறிப்பாக, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் மிக்கது.

உண்மை 4:

பலாப்பழத்தில் நார்ச்சத்து மிக அதிகம். இது உடலில் உள்ள டாக்சின்களையும் அழித்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. எப்போது உங்களுடைய உடல் டாக்சின்கள் இல்லாத சுத்தமான உடலாக இருக்கிறதோ அப்போ கேன்சர் உண்டாகும் வாய்ப்பே வரவே வராது.

உண்மை 5:

பலாப்பழத்தில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் நிரம்பியிருக்கின்றன. அவை செல்களை சிதைவடையாமல் பார்த்துக் கொள்வதால், கேன்சர் உண்டாவது தடுக்கும்.

உண்மை 6:

பலாப்பழத்தில் சப்போனின் என்னும் மூலக்கூறு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த சப்போனினில் உள்ள மூலக்கூறுகளால் கோலன் கேன்சர் வராமல் தடுக்கலாம்.

உண்மை 7:

பலாப்பழத்தில் பல்வேறு விட்டமின்களும் மினரல்களும் நிரம்பியிருக்கின்றன. அவை உங்கள் உடலை வலிமையாக்குவதோடு, நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.

அதனால் புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் மேலும் வளர்ச்சியடையாமலும் தடுக்க முடியும்.அதனால இப்போ தான் சீசன் ஆரம்பிச்சிடுச்சே… தினமும் 4 பலாச்சுளையும் அப்பப்போ பலாக்கொட்டையில் ஏதாவது சமையலும் செய்து ருசியா சாப்பிடுங்க. கேன்சரிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்