பற்களை சுத்தம் செய்த இந்த அரபு ஷேக் எதை பயன்படுத்துகிறார் தெரியுமா? வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சாப்பிட்டு முடித்தவுடன் பற்களில் சிக்கியுள்ள உணவுகளை சிறு குச்சிகளை வைத்து அதனை சுத்தம் செய்து வழக்கம்.

ஆனால், அரபு நாட்டில் உள்ள ஷேக் ஒருவர் தனது பற்களில் சிக்கியுள்ள உணவினை சுத்தம் செய்ய குச்சியை பயன்படுத்தவில்லை. மாறாக குருவியை பயன்படுத்தி வருகிறார்.

இதற்காகவே அந்த குருவிக்கு தனிப்பட்ட பயிற்சி கொடுத்து வைத்துள்ளார். அவர் தனது வாயை திறந்து காட்டும்போது, குருவி அவர் பற்களில் சிக்கியுள்ள உணவுகளை அழகாக சுத்தம் செய்து எடுக்கிறது. இதனை அவர் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் வெளியிட்டதையடுத்து, அது வைரலாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்