விரைவில் அறிமுகமாகின்றன மொபைல் சாதனங்களுக்கான புதிய புரோசசர்கள்!

Report Print Givitharan Givitharan in மொபைல்

மொபைல் சாதனங்களுக்கான சிறந்த புரோசசர்களை Qualcomm நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிறுவனம் காலத்திற்கு காலம் வேகம் கூடியதும், குறைந்த மின்சக்தியில் இயங்கக்கூடியதுமான புதிய புரோசசர்களை அறிமுகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த நிறுவனம் தற்போது மேலும் இரு வகையான புரோசசர்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி Snapdragon 660 மற்றும் Snapdragon 630 ஆகிய புரோசசர்களே அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவை மேம்படுத்தப்பட்ட புகைப்படங்களை எடுக்கவும், மேம்பட்ட வீடியோ ஹேம்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

தவிர LTE எனப்படும் 4G தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதிவேகமாகச் செயற்படக்கூடியது. மேலும் நீண்ட நேர மின்பாவனைக்கு உகந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments