ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 8, iPhone 8 Plus-இன் சிறப்பம்சங்கள்

Report Print Deepthi Deepthi in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் iPhone 8, iPhone 8 Plus மற்றும் iPhone X என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட்டன.

மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய TV LED வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்டவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன,

iPhone 8 and iPhone 8 Plus

இரண்டு கேமராக்கள் (Duel camera) (8 பிளஸ் போனிற்கு மட்டும்)

8 அடுக்கு பிராசஸர் (hexa-core processer)

தண்ணீர் மற்றும் தூசுக்கான பாதுகாப்பு வசதி ( water and dust resistant)

ஐபோன் 8: 4.7 இன்ச் திரை (4.5'' Screen) ; ஐபோன் 8 ப்ளஸ்: 5.5 இன்ச் திரை( (5.5'' Screen)

வயர் இல்லாமல் இயங்கும் சார்ஜர் (wireless Charger)

60 பிரேம்களில் 4k வீடியோ எடுக்கும் வசதி (60 fps 4k Video)

ஐபோன் 7ஐ விட மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் வசதி (Faster GPU than Iphone7)

240 பிரேம்களில் எச். டி. வீடியோ எடுக்கும் வசதி (240 Fps HD Video)

iPhone X

முக அங்கிகரிப்பு பாதுகாப்பு அம்சம் (Face ID )

ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே (OLED Display)

5.8 இன்ச் திரை (5.8'' screen- 458 ppi)

அனிமேசன் ஆகும் இமோஜிக்கள் (Animated Emojis)

வயர் இல்லாமல் இயங்கும் சார்ஜர் (Wireless charger)

போன் லாக்கில் இருக்கும் போது திரையை தொட்டால் விழித்துக்கொள்ளும் வசதி

ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஐபோன், திரை தட்டினாலே போன் ஆன் ஆகும்.

முக அங்கிகரிப்பிற்காக துல்லிய கேமரா (True Depth Camera System For Face ID )

முக அங்கிகரிப்பிற்காக ஏ-11 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது (A-11 Bionic Chip For Face ID )

முக அங்கிகரிப்பு மூலம் 'ஆப்பிள் பே' பயன்படுத்தும் வசதி (Face ID Used For Apple Pay)

TV 4K - Apple

4கே துல்லிய வீடியோ வசதி (4k Video)

எச்.டி.ஆர்.,10 மற்றும் டால்பி விஷன் வசதிகள் (HDR-10, Dolby VIsion Support)

ஏ.10 எக்ஸ் பிராசஸர் வசதி (A-10x Processer)

விளையாட்டு மற்றும் செய்திகளை நேரலையில் காணும் வசதி.

Apple Watch

ஆப்பிள் வாட்ச் எல்.டி.இ.,(4ஜி) வசதி கொண்டது (LTE Smart Watches)

ஆப்பிள் ஓ.எஸ்., 4 இயங்குதளம் (Apple OS4 )

இதில் 40 மில்லியன் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...