மொபைல் மெமரியில் இருந்து அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களை SD கார்ட்டிற்கு மாற்றுவதற்கு

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாதார வருமானத்தினை உடையவர்களால் கொள்வனவு செய்யக்கூடிய அன்ரோயிட் கைப்பேசிகளின் சேமிப்பு நினைவகமானது 8GB மற்றும் 16GB உடையதாகவே காணப்படும்.

இவ்வாறான அன்ரோயிட் சாதனங்களில் அதிகளவு அப்பிளிக்கேஷன்களை நிறுவ முடியாது.

காரணம் போதிய இடவசதி இன்மை மற்றும் மொபைல் சாதனத்தின் வேகம் குறைவடைதல் என்பனவாகும்.

இப் பிரச்சினைக்கு தீர்வாக SD கார்ட்டினைப் பயன்படுத்த முடியும்.

அதாவது அப்பிளிக்கேஷன்களை SD கார்ட்டில் நிறுவிக்கொள்ள முடியும் அல்லது மொபைல் மெமரில் இருக்கும் அப்பிளிக்கேஷன்ளை SD கார்ட்டிற்கு மாற்ற முடியும்.

வீடியோவில் தரப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றி இச் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியும்.

இதன் ஊடாக மொபைல் சாதனங்களின் வேகத்தினை அதிகரிக்கச் செய்வதுடன், அதிகளவு அப்பிளிக்கேஷன்களை நிறுவிக்கொள்ளவும் முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்