Rose Gold: புதிய நிறத்தில் விற்பனையாகும் சியோமி Mi A1

Report Print Fathima Fathima in மொபைல்

சியோமி நிறுவனத்தின் Mi A1 ஸ்மார்ட்போன் Rose Gold நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான Mi A1-ன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

நிறத்தை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்

  • 13.9cm (5.5) LTPS FHD display
  • Octa-Core Snapdragon 625 Processor
  • 4 GB RAM
  • 64GB Internal Storage
  • 12 MP Primary Camera
  • 5 MP Selfie Camera
  • 3080mAh(typ) / 3000mAh(min)
  • Supports 2.4/5G WiFi / WIFI Direct / WiFi Display
  • Fingerprint sensor

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers