iOS மற்றும் Android சாதனங்களை ஆக்கிரமிக்கும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in மொபைல்
66Shares
66Shares
ibctamil.com

மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னர் Internet Explorer எனும் இணைய உலாவியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

எனினும் குறித்த இணைய உலாவியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதனை தொடர்ந்து Microsoft Edge எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இவ் உலாவியானது டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அறிமுகம் செய்துள்ளது.

Favorites, Reading List, New Tab Page, Reading View, மற்றும் Roaming Passwords போன்ற வசதிகளைக் கொண்டுள்ள இவ் உலாவியினை இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்