Nokia 7 Plus உட்பட மற்றொரு ஸ்மார்ட் கைப்பேசியும் இவ் வருடத்தில் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
60Shares
60Shares
ibctamil.com

உலகில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.

இவ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் கடந்த வருடம் முதல் அறிமுகம் செய்துவருகின்றது.

இந்நிலையில் இவ் வருடம் Nokia 6, Nokia 9 ஆகிய கைப்பேசிகள் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இவற்றுடன் Nokia 7 Plus மற்றும் Nokia 4 ஆகிய கைப்பேசிகளும் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள 2018ம் ஆண்டிற்கான Mobile World Congress நிகழ்வில் இப் புதிய கைப்பேசிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முதல் Plus எனும் தொடர் நாமத்துடன் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்