ஐபோன்களை தாக்கும் Text Bomb: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஐபோன்களை தாக்கி வரும் Text Bomb வடிவிலான புதிய சங்கேதக் குறியீட்டினை மென்பொருள் வடிவமைப்பாளரான ஆப்ரஹாம் மாஸ்ரி என்பவர் கண்டறிந்துள்ளார்.

இக் குறியீடானது இணைப்பு வடிவில் அனுப்பப்பட்டு வருகின்றது.

இதனை கிளிக் செய்தால் ஐபோன்களின் செயற்பாட்டில் மந்த நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இது iOS இயங்குதளத்தினையே தாக்கி வருகின்றமையால் ஐபேட்களையும் தாக்கக்கூடியது.

எனினும் ChaiOS எனும் குறித்த Text Bomb ஆனது எப்படியிருக்கும் என இதுவரை ஆப்ரஹாம் மாஸ்ரி வெளியிடவில்லை.

இதனால் பயனர்களுக்கு குறித்த Text Bomb இனை கண்டறிவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்