சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவருகின்றது..

Report Print Abisha in மொபைல்

சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுள்ளது. தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் வெளிவரும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் ரூ.9,999-ஆக இருக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers