குறைந்த விலையில் தெறிக்கவிடும் கேலக்ஸி எம்30, எம்20

Report Print Abisha in மொபைல்

சாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில், புதிய மாடல்களையும் அறிமுகம் செய்வதில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகின்றது. இந்நிறுவனம் எம் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் சாம்சங் கேலக்ஸி எம் 30 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதை மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம்.

கேலக்ஸி எம் 30 ஸ்மார்ட் போன் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் விற்பனைக்கு வருகின்றது. இதில் 3 கேமராக்கள் சிறந்த தொழில்நுட்பங்களும் காணப்படுகின்றது.

இதன் சிறப்புகளாக 6.33 இன் சூப்பர் அமோல்டு திரை. டிஸ்பிளே 2220 x 1080 பிக்கசல், எக்ஸினோஸ் 749 எஸ்சி 4ஜிபி/6ஜிபி ரோம், 64ஜிபி/128ஜிபி மெமரியில் கிடைக்கின்றது. இதில் மைக்ரோ எஸ்டிகார்டையும் பெறலாம். 5,000 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது

ஏற்கனவே, சாம்சங் நிறுவனம், எம்20 மாடல் ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் மக்கள் பயன்பாட்டில் தெறிக்கவிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சாம்சங் நிறுவனம், எம்20மாடல் ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் மக்கள் பயன்பாட்டில் தெறிக்கவிட்டு வருகின்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்