உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A80 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy A80 இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவுடையதும், 1080×2400 Pixel Resolution உடையதுமான Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) Processor, பிரதான நினைவகமாக 8 GB RAM

மற்றும் 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

முதன் முறையாக 3D Depth தொழில்நுட்பத்தினைக் கொண்ட 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3,700mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Android 9.0 (Pie) இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் திரையில் Fingerprint தொழில்நுட்பம் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...