மொபைல் சாதனங்களுக்கான Microsoft Office அப்பிளிக்கேஷன் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டது

Report Print Givitharan Givitharan in மொபைல்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Microsoft Office அப்பிளிக்கேஷனை அனைத்து வகையான மொபைல் சாதனங்களுக்குமாக அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

எனினும் மொபைல் சாதனங்களில் திரைகள் சிறிய அளவில் இருப்பதனால் பயனர்களால் இலகுவாக பயன்படுத்த முடியவில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு குறித்த அப்பிளிக்கேஷன் மீளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய வடிவமைப்பானது Microsoft Office அப்பிளிக்கேஷனை மொபைல் சாதனங்களில் இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் புதிய வடிவமைப்பினை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றினையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்