அன்ரோயிட் பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளை இன்று அதிகமானவர்கள் சாட் செய்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

இதன்போது ஈமோஜிக்களும் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் தொடர்ச்சியாக பல்வேறு புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மேலும் 117 புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றினை அன்ரோயிட் 11 இயங்குதளப் பதிப்பில் பயனர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு அன்ரோயிட் 8 பதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஈமோஜி அப்டேட்டிற்கு பின்னர் வெளியிடப்படும் மற்றுமொரு பெரிய ஈமோஜி அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்