iPhone 12 Pro Max, iPhone 12 Mini அன்பொக்ஸ் வீடியோ வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
175Shares

பொதுவாக புதிய மொபைல் சாதனங்கள் மற்றும் கேட்ஜட்கள் என்பன அறிமுகம் செய்யப்படும்போது அவை தொடர்பான சிறப்பம்சங்களை அலசி ஆய்வு செய்யும் அன்பொக்ஸ் வீடியோக்களும் வெளியிடப்படும்.

இதனை பொதுவாக பிரபலமான யூடியூப்பர்கள் செய்து வீடியோவினை வெளியிடுவார்கள்.

இப்படியான நிலையில் அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 12 Pro Max, iPhone 12 Mini என்பன அன்பொக்ஸ் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

MacRumors எனும் யூடியூப் சேனலில் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை 128GB கொள்ளளவுடைய iPhone 12 Pro max ஆனுது 1099 பவுண்ட்களாகவும், 512GB கொள்ளவுடைய iPhone 12 Pro max ஆனது 1,399 பவுண்ட்களாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் 64GB கொள்ளவுடைய iPhone 12 Mini 699 பவுண்ட்களாகவும், 256GB கொள்ளவுடைய iPhone 12 Mini 849 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்