சாம்சுங் நிறுவனம் கடந்த வருடங்களில் Galaxy S தொடரிலான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இறுதியாக Galaxy S10 கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டு Galaxy S20 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இவ் வருடம் Galaxy S21 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கான டீசர் ஒன்றினை சாம்சுங் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது யூடியூப் தளத்தில் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வீடியோவில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட Galaxy S வசரிசையிலான கைப்பேசிகளை காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த கைப்பேசியானது இவ் வருடம் ஜனவரி மாதம் 14ம் திகதி இக் கைப்பேசியினை அறிமுகம் செய்வதற்கு சாம்சுங் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.