ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Report Print Kavitha in மொபைல்
0Shares

இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நார்சோ 30ஏ 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரியல்மி மோஷன் ஆக்டிவேடெட் நைட் லைட் விலை ரூ. 599 ஆகும்.

மேலும் இதன் சிறப்பம்சங்கள் என்னவொன்று பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.
 • 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ்
 • 1080x2400 பிக்சல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
 • மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
 • 8 ஜிபி ரேம்
 • 128 ஜிபி மெமரி
 • 48 எம்பி பிரைமரி கேமரா,
 • 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
 • 2 எம்பி மேக்ரோ சென்சார்
 • 16 எம்பி செல்பி கேமரா
 • 5ஜி, 4ஜி எல்டிஇ வைபை
 • ப்ளூடூத் 5.1
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி
 • 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி நார்சோ 30ஏ

 • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ்
 • 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
 • மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்,
 • 4 ஜிபி ரேம்
 • 64 ஜிபி மெமரி
 • 13 எம்பி பிரைமரி கேமரா
 • மோனோகுரோம் போர்டிரெயிட் சென்சார்
 • 8 எம்பி செல்பி கேமரா
 • 4ஜி எல்டிஇ
 • வைபை
 • ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப் சி போர்ட்
 • 6000 எம்ஏஹெச் பேட்டரி
 • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 • ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்