புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

Report Print Fathima Fathima in பணம்
150Shares
150Shares
lankasrimarket.com

இந்தியாவில் புதிய 200 ரூபாய் நோட் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்பிஐ சட்டம் 1934- பிரிவு 24 வழங்கியுள்ள அதிகாரத்தின்படியும், ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவின் பரிந்துரை காரணமாகவும் மத்திய அரசு புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்