முதலிடத்தில் மாருதி சுசூகி

Report Print Kalam Kalam in வாகனம்

இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு கடந்த ஜுலையில் உள்நாட்டில் கார்விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் ஆல்டோ கார்கள் விற்பனை 19844 என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. 16170 கார்களுடன் டிசையர் இரண்டாவது இடத்திலும்,15207 கார்களுடன் வேகன் ஆர் மூன்றாவது இடத்திலும், 13934 கார்களுடன் ஸ்விப்ட் நான்காவது இடத்திலும் உள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 11961 கார்களுடன் ஐந்தாவது இடத்தில்உ ள்ளது.

முதல் 10 இடத்தில் 6 கார்கள் மாருதி நிறுவனத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Maruti's Alto 19844
Maruti's Dzire 16170
Maruti's Wagon R 15207
Maruti's Swift 13934
Hyundai's Grand i10 11961
Maruti's Vitara Brezza 10232
Hyundai's Elite i20 9910
Renault's Kwid9897
Maruti's Baleno 9120
Maruti's Omni 8564

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments