இலங்கையில் அறிமுகமாகும் 1000cc ரக கார்! விற்பனை விலை எவ்வளவு?

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையின் வாகன சந்தையில் முதன் முறையாக டோயோட்டோ நிறுவனத்தின் 1000cc ரக கார் அறிமுகமாகவுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தன.

மிகவும் குறைந்த விலையில் இந்த கார் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

‘wigo” என பெயரிடப்பட்டுள்ள இந்த காரினை ஆறு நிறங்களில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சந்தைப் பெறுமதி 3,495,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கார் தொடர்பில் வத்தளை, இரத்தமலான, குருணாகல் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களிலுள்ள காட்சியறைகளில் தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 6 நிறங்களில் இந்த ‘wigo” என்ற கார் வகையினை பெற்றுக் கொளள் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கார் கிட்டத்தட்ட 3,495,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments