காடு, மேடு என எங்கும் பயணிக்கும் புத்தம் புதிய Range Rover Evoque கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்

2019 ஆம் ஆண்டிற்கான புதிய வடிவமைப்புடன் Range Rover Evoque கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இக் காரானது பெட்ரோல், டீசர் மற்றும் ஹைப்பிரிட் என மூன்று வகையான என்ஜின்களைக் கொண்ட தனித் தனி மொடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானத 31,000 யூரோக்களில் இருந்து ஆரம்பிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த புதிய மொடல் கார் எவ்வாறான சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது என்பதனையும், எவ்வாறான பாதைகளில் எல்லாம் பயணிக்க சிறந்தது என்பதனையும் விளக்கக்கூடிய வீடியோ தொகுதி ஒனறு யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்