எலக்ட்ரிக் கார்களில் தற்போது இப்படி ஒரு வரப்பிரசாதம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

எரிபொருட்களில் இயங்கும் கார்களை விடவும் எலக்ட்ரிக் கார்கள் சூழலுக்கு பாதுகாப்பானது என பலராலும் கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இக் கருத்து உண்மை எனினும் மனிதர்களுக்கான பாதுகாப்பானது குறைவாகவே காணப்படுகின்றது.

அதாவது எலக்ட்ரிக் கார்கள் ஒருபோதும் ஒலி எழுப்புவதில்லை.

இதனால் வீதியில் நடந்து செல்பவர்களுக்கு வாகனங்கள் பயணிக்கும் சத்தம் கேட்கப்போவதில்லை.

எனவே விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும்.

இதனைக் கருத்தில்கொண்டு என்ஜின்களில் ஒலி எழுப்பும் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டவுள்ளது.

இத் தொழில்நுட்பத்தினை 2019 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் எலக்ட்ரிக் கார்களில் உட்புகுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது 2020 ஆம் ஆண்டுவரை குறித்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்