மூன்றாவது தடவையாகவும் பணிக்குறைப்பு செய்யும் ஊபர்

Report Print Givitharan Givitharan in வாகனம்
164Shares

ஊபர் நிறுவனமனது உலகின் பல நாடுகளிலும் ஒன்லைன் ஊடாக பதிவு செய்யும் போக்குவரத்து சேவையினை ஆரம்பித்திருந்தது.

இது வெற்றிகரமாக செல்லவே அடுத்து ஊபர் ஈட்ஸ் எனும் ஒன்லைன் உணவு டெலிவரி சேவையினையும் அறிமுகம் செய்தது.

எனினும் தற்போது உலகின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வருகின்றது.

கடந்த 10 வாரத்தில் மாத்திரம் மூன்றாவது தடவையாக பணிக்குறைப்பு செய்கின்றது.

மூன்றாவது தடவையாக 350 பணியாளர்களை இடைநிறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை தனது சபை உறுப்பினர்களான Chief Operating Officer (COO) மற்றும் Chief Marketing Officer (CMO) உட்பட மூன்று பேரை பதவி தரம் குறைப்பும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்