புதிய மைல்கல்லை எட்டியது டெஸ்லா நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

இலத்திரனியல் வாகன உற்பத்தியில் பிரபலமான டெஸ்லா நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றினை எட்டியுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான எலன் மொஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு மில்லியனாவது காரை தற்போது அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.

இதற்கு குறித்த டெஸ்லா குழுவிற்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டர் தளத்தின் ஊடாக எலன் மொஸ்க் தெரிவித்துள்ளார்.

Tesla Model Y வாகனமே ஒரு மில்லியனாவது வாகனமாக வடிவமைக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கார்வடிவமைப்பில் காலடி பதித்த டெஸ்லா நிறுவனம் 17 வது வருடத்தில் தனது ஒரு மில்லியனாவது காரினை வடிவமைத்து வருகின்றது.

இந்நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...