தானியங்கி கார் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு COVID - 19 வைரஸால் வந்த சிக்கல்

Report Print Givitharan Givitharan in வாகனம்

சாரதி இன்றிய தானியங்கி முறையில் பயணிக்கக்கூடிய வாகனங்களை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.

இந்நிலையில் இவற்றினை பரீட்சிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவந்தன.

எனினும் தற்போதைய கொரோனா வைரஸ் பீதி காரணமாக முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் இந்த பரிசீலிப்பை நிறுத்தியுள்ளன.

Waymo, Cruise மற்றும் Uber போன்ற நிறுவனங்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

தற்போதைய நிலையில் உலகின் பல நாடுகளிலும் அனேகமான அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தற்காலிகமாக பணிகளை நிறுத்தியுள்ளன.

இப்படியிருக்கையில் வைரஸ் தொற்றினை தவிர்ப்பதற்காக குறித்த பரீட்சிப்பு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...