குரங்குகளில் பல வகைகள் உண்டு!

Report Print Nivetha in இயற்கை
228Shares

குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன.

குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது. ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை.

பழங்கள், இலைகள், தானியங்கள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உணவாக உற்கொள்ளுகின்றது.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.

குரங்குகளில் சில வகையை நாம் இங்கு பார்ப்போம்..

Macaca fascicularis

Saimiri sciureus

Leontopithecus rosalia

Cercopithecus neglectus

Ateles geoffroyi

Theropithecus gelada

Colobus guereza

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments