கூடு கட்டி முட்டையிடும் விஷமிக்க நாகம்! வியப்பூட்டும் உண்மை

Report Print Printha in இயற்கை

பாம்பு என்றால் படையே நடுங்கும் என சொல்வார்கள், அந்த வகையில் பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்டது கோப்ரா வகை நாகங்கள், ஆப்ரிக்காவில் அதிகம் வாழ்கிறதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆசியாவில் அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம் தான். இவை தமிழகத்தின் ஒருசில பகுதியில் வாழ்ந்து வருகின்றது.

விஷத்தன்மை மிகுந்த இந்த ராஜ நாகம் தமிழகத்தில் ராஜ பாளையம், சதுரகிரி மலை, நாகர்கோயில், மற்றும் மாஞ்சோலை காட்டு பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது.

இதை பற்றிய சுவாரசியமான உண்மை இதோ,

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers