பவள உண்ணிகளை அதிகரிக்கச் செய்யும் வரம்பு மீறிய மின்பிடிப்பு, பவள பாறைகளையும் பாதிப்பதாக ஆய்வுகள்

Report Print Givitharan Givitharan in இயற்கை
50Shares

சிறிய கண்டுகொள்ளப்படாத நத்தைகள் பளவப் பாறைகளின் மறைவிற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆய்வாளர்கள் எவ்வாறு நத்தைகள் ஏற்கனவே வலுவிழந்த பவளப் பாறைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டிருந்தனர்.

முடிவில் இவை முக்கிய பவளப் பாறை, Porites cylindrica இனங்களின் வளர்ச்சியை குன்றச் செய்வதாக தெரிய வந்திருக்கிறது.

Porites cylindrica ஆனது பாறைத் திட்டுக்களுக்கு அடிப்படையாக அமைகிறது. காரணம் இவை கடல் பாசி மற்றும் அச்சுறுத்தல்களுக்கும் அதிகளவில் பாதிப்புறுவதில்லை.

Porites ஆனாது ஒரு வகை இனம், இதன் மீதே நத்தைகள் உணவு கொள்கின்றன.

பவளப் பாறைகள் எற்கனவே மாசுக்கள், அதிகரித்துவரும் கடல் வெப்பநிலை, ஆக்கிரமிப்பு இனங்கள், மற்றும் காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.

இவ் 1/2 தொடக்கம் 2 அங்குல நீள நத்தைகள் இவற்றிலிருந்து பாயிகளை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இவை பவளப் பாறை ஒட்டுண்ணிகளாகக் கருதப்படுகிறது.

ஆய்வாளர்கள் கடல் மீன்களின் எண்ணிக்கைக்கும், பவளப் பாறைகளின் இருக்கைக்கமிடையிலான தொடர்பு பற்றி ஆராயந்திருந்தனர்.

இங்கு மீன்பிடி அனுமதி வழங்கப்படாத இடங்களில் 5 நத்தைகளுக்கு மேல் இனங்காணப்பட்டிருக்கவில்லை, அதேநேரம் மீன்பிடி அனுமதிக்கப்பட்டிருந்த இடங்களில் அதன் எண்ணிக்கை 35 மடங்காகக் காணப்பட்டிருந்தது.

எனவே கடுமையாக அமுல்படுத்தப்படும் மீன்பிடி பவளப் பாறைகளை ஒரு காலத்தில் இல்லாதொழிக்கக் கூடும் என தெரியவருகிறது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்