எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த ஆமை தவளை நண்பர்கள்!

Report Print Nivetha in ஏனைய நாடுகள்
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த ஆமை தவளை நண்பர்கள்!

இந்தோனேஷியா, ஜகார்த்தாவிலுள்ள தோட்டமொன்றில் தவளையொன்றும் ஆமையொன்றும் சிறந்த நண்பர்களாக பழகிவந்துள்ளன.

குறித்த சம்பவத்தை புகைப்படக் கலைஞரொருவர் இவ்வாறு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments