நிர்வாணமாக போராட்டம் நடத்திய இளம்பெண்: பரபரப்பு வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் இளம் பெண் ஒருவர் தனது காதலை நிரூபிக்க சாலையில் நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவின் எல்டராடோ பகுதியில் உள்ள சாலையில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர்,திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக போராட தொடங்கியுள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தனது காதலனான பேபியன் சோசா என்பவரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும்,தனது காதலை வெளிப்படுத்தவும்,தனது காதலனின் கவனத்தை ஈர்க்கவும் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments