உலகின் மிக மோசமான சிறைச்சாலை...ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையே தான் கருணாநிதிக்கும்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் மிக மோசமான சிறைச்சாலை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் கருணாநிதிக்கும் என்பது தொடர்பான நேற்றைய டாப் செய்திகள்...

1.உலகின் மிக மோசமான சிறைச்சாலை இது தான்: அதிர வைக்கும் புகைப்படங்கள்

சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் மோசமான பராமரிப்புடன், அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள...

2.ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையே கருணாநிதிக்கும்: வெளியான ஆதாரம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையே தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ள...

3.தரையில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸின் பறக்கும் தட்டு: கமெராவில் சிக்கிய காட்சி

சீனாவில் மர்மபொருள் ஒன்று வானத்திலிருந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள...

4.நிர்வாணமாக சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்: காரணம் என்ன?

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் சாலையில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேலும் தெரிந்து கொள்ள...

5.ஜெயலலிதாவுக்காக கொந்தளிக்கும் சீமான்!...இவர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறதே!..

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான்.மேலும் தெரிந்து கொள்ள...

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments