அப்பல்லோவில் தமிழக முதல்வர்: தக்க பதிலடி கொடுத்த பெண்..! டாப் செய்திகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
413Shares
413Shares
lankasrimarket.com

அதிமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்து வரும் எம்.சி.சம்பத் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் விசாவுக்காக பிரித்தானிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட மாணவன் என நேற்றைய டாப் செய்திகள்...

1.அப்பல்லோவில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் தெரிந்துகொள்ள...

2.விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், விசாவுக்காக தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு ஜீவனாம்ச தொகைகையும் நீதிமன்றத்தின் உதவியோடு பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் தெரிந்துகொள்ள..

3.பிரான்ஸில் முக்கிய சட்டத்தில் அதிரடி மாற்றம்!

பிரான்ஸில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தவறு செய்தால் அடித்து கண்டிக்கலாம் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள...

4.இலங்கை தமிழருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சுவிஸ் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வந்த இலங்கை தமிழரை தவறுதலாக திருப்பி அனுப்பிய குற்றத்திற்காக அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள...

5.சகோதரியை வீழ்த்தி வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டினார் செரினா!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் தெரிந்துகொள்ள...


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments