கண்ணீர் மல்க சசிகலா பேட்டி.. பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்! டாப் செய்திகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பன்னீர் செல்வம் குறித்து சசிகலா கண்ணீர் மல்க பேட்டி அளித்தது மற்றும் பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட இளைஞர்கள் என நேற்றைய டாப் செய்திகள்...

பல்வேறு திருப்பங்களுடன் கண்ணீர் மல்க முதல் முறையாக பேட்டி அளித்த சசிகலா

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சசிகலா நடராஜன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். மேலும் தெரிந்துகொள்ள...

பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் தெரிந்துகொள்ள...

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்

பிரித்தானியாவில் பயணிகள் ரயிலில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள...

ராஜினாமா கடிதத்தில் தில்லுமுல்லு? வெளியானது புகைப்பட ஆதாரம்

முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கிய ராஜினாமா கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்து இல்லை என புகைப்பட ஆதாரங்கள் தீயாய் பரவி வருகின்றன. மேலும் தெரிந்துகொள்ள...

இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரருக்கு ஓய்வு! அணித்தலைவர் அதிரடி

இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரரான தினேஸ் சந்திமாலுக்கு சில தினங்கள் ஓய்வு தேவை என இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க குறிபிட்டுள்ளார். மேலும் தெரிந்துகொள்ள...


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments