நீச்சல் குளத்தில் விழுந்த விமானம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
108Shares
108Shares
Seylon Bank Promotion

பிரேசில் நாட்டில் நீச்சல் குளத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Sao Jose do Rio Preto என்ற விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலத்த காற்று வீசிய காரணத்தால் கீழே தரை இறங்குவதற்கு முயற்சித்தது.

ஆனால், கீழே இறங்க முடியாமல் காற்றில் தள்ளாடிய விமானம், அருகில் இருந்த குடியிருப்பின் நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்துக்கான சாத்தியமான காரணத்தை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்