இந்த நாட்டில் மிக எளிதாக தொழில் தொடங்கலாம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

எளிதான முறையில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாட்டின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

உலகளவில் 190 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் நியூசிலாந்து முதலிடத்திலும், சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், டென்மார்க் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்தியா கடந்தாண்டை விட முப்பது இடங்கள் முன்னேறி 100வது இடத்திலும், சோமாலியா பட்டியலின் கடைசி இடத்திலும் உள்ளது.

உலக பொருளாதாரத்தில் இரண்டாம் இடம் வகிக்கும் சீனா பட்டியலில் 78வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்