கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் விபத்தில் பலியான பரிதாபம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் ஆகோ நகரைச் சேர்ந்தவர்கள், மனோவோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும், கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற சிறிய பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 20 பலியானதாக கூறப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்