உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

New World Wealth எனும் நிறுவனத்தின் அறிக்கைப்படி 2017ம் ஆண்டுக்கான பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பட்டியல்,

  1. அமெரிக்கா- $64,584 billion
  2. சீனா- $24,803 billion
  3. ஜப்பான்- $19,522 billion
  4. பிரித்தானியா- $9,919 billion
  5. ஜேர்மனி- $9,660 billion
  6. இந்தியா- $8,230 billion
  7. பிரான்ஸ்- $6,649 billion
  8. கனடா- $6,393 billion
  9. அவுஸ்திரேலியா- $6,142 billion
  10. இத்தாலி- $4,276 billion

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers