சிங்கப்பூருக்கு கழிவறையை எடுத்து சென்ற வடகொரிய அதிபர் கிம்: சுவாரசிய தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1054Shares
1054Shares
ibctamil.com

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பிற்கு வட கொரியாவில் இருந்து வந்த அதிபர் கிம் வழக்கம்போல அதிக பாதுகாப்பு வீரர்களுடன் சிங்கப்பூர் வந்திறங்கினார்.

இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் இவருக்காக தனியாக கழிவறை ஒன்றையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் கொரியாவிற்கு செல்லும் போதும் கிம் அதிக பாதுகாப்புகளுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டிரம்புடனான சந்திப்பின்போது தான் கொல்லப்படலாம் என கிம் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்