ஸ்கொட்லான்ட் கடற்பகுதிகளில் இனங்காணப்பட்ட மிகப்பெரிய மீன்

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

அயன மண்டலத்திகேயுரியது எனக் கருதப்படும் சண்பிஷ் மீன் இனம் கடந்தவாரம் ஸ்கொட்லான்டின் மேற்குக் கடல் பகுதிகளில் இருமுறை இனங்காணப்பட்டுள்ளது.

இது இந்த வருடம் நான்காவது தடவையாக இனங்காணப்பட்டுள்ளது.

இவ் என்பு மீன்களே உலகத்தின் மிகப்ரெிய மீன்களாகும்.

இவற்றின் எடை மட்டும் 998 கிலோகிராம்கள் ஆகும்.

இம் மீன் இனம் கடந்த வெள்ளியன்று அப்பகுதி மீனவர்களால் இனங்காணப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மீனவர்கள் கூறுகையில், தாங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் அவதானிக்க முடிந்ததாகவும், பொதுவாக ஆகஸ்டு மாதங்களில் இவற்றை அதிகமாக காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்