துண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தி சுற்றும் 2 வயது சிறுமி: இணையத்தை அதிரவைத்த வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலக நாடுகளில் ஹாலோவீன் திருவிழா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்களுக்கு பிடித்தமான தோற்றத்தில் மேக் செய்துகொண்டு சென்று அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு சிறுமியின் மேக்கப் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் என்ற இடத்தில், துண்டிக்கப்பட்ட தலையை தனது கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி செய்திருந்த மேக் அப் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers