பனிச்சரிவில் இரண்டு ஜேர்மனியர்கள் உயிரிழப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மேற்கு ஆஸ்திரியாவில் பனிச்சரிவு காரணமாக இரண்டு ஜேர்மன் skiers உயிரிழந்துள்ளனர்.

குளிர் பனிப்பொழிவு காரணமாக ஆஸ்திரிய ஆல்ப்ஸில் ஆயிரக்கணக்கான குளிர்கால சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களில் சிக்கியுள்ளனர்.

பனிச்சரிவு ஆபத்து "உயர்ந்ததாக" மதிப்பீடு செய்யப்பட்டது. பவேரிய வளிமண்டலத்தின் வடக்குப் பகுதியில் வார இறுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

அதிகமான பனிப்பொழிவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers