தனது சந்தோஷத்துக்காக மகளை காதலனுக்கு இரையாக்கிய தாய்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது பாலுறவு வாழ்க்கை ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது காதலனுடன் தான் உறவு கொள்ளும்போது, தனது சொந்த மகளையும் உறவில் ஈடுபடச் சொல்லி வற்புறுத்திய ஒரு தாய் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெயர் வெளியிட இயலாத அந்த 16 வயது சிறுமிக்கு பணமும் ஸ்மார்ட் போன் ஒன்றும் தருவதாக ஆசை காட்டி, தானும் தன் காதலனும் பாலுறவு கொள்ளும்போது தன் மகளையும் அவனுடன் உறவில் ஈடுபடச் சொல்லியிருக்கிறாள் அந்த தாய்.

அந்த சிறுமி மறுக்கவே, மிரட்டி, கட்டாயப்படுத்தி அவளை தனது காதலனுக்கு இரையாக்கியிருக்கிறாள் அந்தப் பெண்.

இது தொடரவே, அதிக மன உளைச்சலுக்குள்ளான அந்த சிறுமி, தனது சொந்த தகப்பனாரிடம் சென்று, நடந்த கொடுமைகளைப் பற்றிக் கூற, உடனடியாக அவர் பொலிசாரிடம் புகாரளித்திருக்கிறார்.

உடனடியாக அந்த பெண்ணையும் அவளது காதலனையும் கைது செய்த பொலிசார், விசாரிக்கும்போது, தங்கள் பாலுறவு வாழ்க்கை ஆர்வமூட்டுவதாக அமைவதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறாள் அந்தப் பெண்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers