ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
92Shares

பாகிஸ்தானில் மர்ம நபரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் Nowshera மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

நேற்றைய தினத்தன்று வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், கணவர், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதமா, ஏதும் பழிவாங்கும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்