கற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்: முண்டியடித்த மூவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தமது தாயாரை பெருமைப்படுத்த வேண்டும் என கூறி தனது கற்பை ஏலத்தில் விற்ற மொடலுக்கு சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் அதிக தொகை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜர்பைஜான் நாட்டின் பிரபல மொடலான 23 வயது Mahbuba Mammadzada என்பவரே தமது தாயாரை பெருமைப்படுத்த தமது கற்பை ஏலத்தில் விற்க முடிவு செய்தார்.

நேற்றுடன் முடிவடைந்த இந்த ஏலத்தில் 2 மில்லியன் பவுண்டுகள் செலுத்தி முதலிடத்தில் வந்தவர் டோக்கியோ நகரத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி என ஏலத்தை நடத்திய நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி இரண்டாவது இடத்தில் லண்டனை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் எனவும் மூன்றாவது இடத்தில் முனிச் நகரை சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ள அந்த மொடல் அங்கேயே மொடல் தொழிலையும் தொடர இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்கு முன்னர் தமது தாயாருக்கு ஒரு இல்லமும் அவருடன் உலகம் முழுக்க ஒரு சுற்றுலாவும் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறும் மொடல்,

இதுவரை தமது தாயார் என்னை பெருமைப்படுத்தி வந்துள்ளார். இனி அவரை பெருமைப்படுத்த வேண்டியது எனது கடமை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers