40 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்துவிட்ட இந்தியா: வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் எல்லையில், இந்திய விமானப்படையினர் தாக்குதல் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் சொல்வது குறித்த தொகுப்பு இதோ,

இந்தியா நடத்திய தாக்குதலால் இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் இருப்பதா வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன,

தி கார்டியன்

1971 ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டெய்லி மெயில்

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

பிபிசி

40 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா போர் விமானங்கள் தாக்குதல்

நியூயோர்க் டைம்ஸ்

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பழி தீர்த்துள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட்

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா நடத்திய தாக்குதலால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்